Kumbidigiran Nan Kumbidigiran / கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Kumbidigiran Nan Kumbidigiran / கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - Tamil Christian Songs Lyrics



    கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
    இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
    கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
    இறைவா இறைவா கும்பிடுகிறேன்

    சர்வத்தையும் படைத்த
    சர்வ வியாபியே - (2)
    சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
    உம்மை நான் கும்பிடுகிறேன் - (2)

    மகிமையின் மன்னவனே
    மகத்வ ராஜனே - (2)
    மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
    உம்மை நான் கும்பிடுகிறேன் - (2)

    வல்லமையின் தெய்வமே
    வாழவைக்கும் வள்ளலே - (2)
    வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
    உம்மை நான் கும்பிடுகிறேன் - (2)

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Kumbidigiran Nan Kumbidigiran / கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - Tamil Christian Songs Lyrics Kumbidigiran Nan Kumbidigiran  / கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.