Maridum Ellam Maridum / மாறிடும் எல்லாம் மாறிடும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Maridum Ellam Maridum / மாறிடும் எல்லாம் மாறிடும் - Tamil Christian Songs Lyrics

    Maaridum ellaam maaridum
    En yaesuvaalae ellaam maaridum (2)

    1. Avar aadaiyai thotta maathiraththil perum paadu maaritrae
    Aadhiyum andhamamum aanavaraalae andhakaaram neengitrae
    kattugal udaindhadhae kavalaigal neengitrae

    2. Iraiyaadhae endru sonnaarae thiraikadal adangitrae
    Amaidhalaai iru endraarae alaigalum oaindhadhae
    Payangal parandhadhae nambikkai pirandhadhae

    3. Laasaruvae nee ezhundhu vaa endru sonnaarae
    Maritha laasaru kallarai vittu ezhundhu vandhaanae
    Azhukural nindradhae aanandham vandhadhae

    4. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae
    Maarudhae dhukkam maarudhae
    En yaesuvaalae dhukkam maarudhae

    5. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae
    Maarudhae kashtam maarudhae
    En yaesuvaalae kashtam maarudhae

    6. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae
    Maarudhae kadan maarudhae
    En yaesuvaalae kadan maarudhae

    7. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae
    Maarudhae varumai maarudhae
    En yaesuvaalae varumai maarudhae

    8. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae
    Maarudhae viyaadhi maarudhae
    En yaesuvaalae viyaadhi maarudhae

    Maaritrae ellaam maaritrae
    En yaesuvaalae ellaam maaritrae

    மாறிடும் எல்லாம் மாறிடும்
    என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

    1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே
    ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
    கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

    2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
    அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
    பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

    3. லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
    மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
    அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே

    4. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
    மாறுதே துக்கம் மாறுதே
    என் இயேசுவாலே துக்கம் மாறுதே

    5. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
    மாறுதே கஷ்டம் மாறுதே
    என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே

    6. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
    மாறுதே கடன் மாறுதே
    என் இயேசுவாலே கடன் மாறுதே

    7. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
    மாறுதே வறுமை மாறுதே
    என் இயேசுவாலே வறுமை மாறுதே

    8. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
    மாறுதே வியாதி மாறுதே
    என் இயேசுவாலே வியாதி மாறுதே

    மாறிற்றே எல்லாம் மாறிற்றே
    என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Maridum Ellam Maridum / மாறிடும் எல்லாம் மாறிடும் - Tamil Christian Songs Lyrics Maridum Ellam Maridum / மாறிடும் எல்லாம் மாறிடும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.