Mulankalil Nindru Jebika / முழங்காலில் நின்று ஜெபிக்க - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Mulankalil Nindru Jebika / முழங்காலில் நின்று ஜெபிக்க - Tamil Christian Songs Lyrics



    முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை
    முழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசை
    முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசை
    எனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை

    1. கவலைகள் யாவும் மறந்திட ஆசை
    கர்த்தரின் கருணையில் களிகூர ஆசை
    பாவத்தை விட்டுவிட ஆசை ஆ....
    சிலுவையின் நிழலில் வாழ ஆசை
    ஆசை ஆசை ஆசை - எனக்கு
    ஆசை ஆசை ஆசை

    2. புதுப் புது பாடல்கள் பாடிட ஆசை
    புதுப் புது தரிசனம் கண்டிட ஆசை
    உம் சத்தம் கேட்க ஆசை ஆ....
    தேவனே உம்மோடு பேச ஆசை
    ஆசை ஆசை ஆசை - எனக்கு
    ஆசை ஆசை ஆசை

    3. அபிஷேக மழையில் நனைந்திட ஆசை
    அந்நிய பாஷையில் துதித்திட ஆசை
    உம் பாதையில் நடக்க ஆசை ஆ....
    உம்மோடு சேர்ந்து வாழ ஆசை
    ஆசை ஆசை ஆசை - எனக்கு
    ஆசை ஆசை ஆசை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Mulankalil Nindru Jebika / முழங்காலில் நின்று ஜெபிக்க - Tamil Christian Songs Lyrics Mulankalil Nindru Jebika / முழங்காலில் நின்று ஜெபிக்க - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.