Nallavara Yesu Deva / நல்லவரே இயேசு தேவா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Nallavara Yesu Deva / நல்லவரே இயேசு தேவா - Tamil Christian Songs Lyrics



    நல்லவரே இயேசு தேவா
    நன்மையினால் முடிசூட்டி
    கிருபைகளை பொழிந்திடுவீர்
    என்றென்றுமாய் நடத்திடுவீர்

    1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்
    திருப்தியாக்கியே தினம் நடத்துமேன்
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே

    2. தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
    பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே

    3. இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
    என்றும் மறவேனே நன்றி இயேசுவே
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nallavara Yesu Deva / நல்லவரே இயேசு தேவா - Tamil Christian Songs Lyrics Nallavara Yesu Deva / நல்லவரே இயேசு தேவா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.