Nan Sugamanan / நான் சுகமானேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Nan Sugamanan / நான் சுகமானேன் - Tamil Christian Songs Lyrics



    நான் சுகமானேன் (2)
    புண்ணியரின் காயங்களால் - நான்

    ஆ... அல்லேலூயா (2) - அல்லேலூயா ஆனந்தமே
    ஆ... அல்லேலூயா (2) - அல்லேலூயா ஆரோக்கியமே

    1. பிள்ளையின் அப்பம் (2)
    பிள்ளையான எனக்கல்லோ --- ஆ... அல்லேலூயா

    2. என் நோய்கள் தீர்த்தார் (2)
    சாபமான சிலுவையில் --- ஆ... அல்லேலூயா

    3. நான் ஏன் சுமப்பேன் (2)
    எந்தன் இயேசு சுமந்த பின் --- ஆ... அல்லேலூயா

    4. யேகோவா தேவன் (2)
    எந்தன் நல்ல பரிகாரி --- ஆ... அல்லேலூயா

    5. பரிபூரண ஜீவன் (2)
    பரனீந்த ஜீவனிது --- ஆ... அல்லேலூயா

    6. இயேசுவின் இரத்தம் (2)
    பிணி போக்கும் நல் மருந்து --- ஆ... அல்லேலூயா

    7. பலவீனன் அல்ல (2)
    பலவான் நான் தேவன் சொன்னார் --- ஆ... அல்லேலூயா

    8. ஆயத்தமானேன் (2)
    இயேசு ராஜன் வருகைக்கு --- ஆ... அல்லேலூயா

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nan Sugamanan / நான் சுகமானேன் - Tamil Christian Songs Lyrics Nan Sugamanan / நான் சுகமானேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.