Nandri Sollamal Irukkave - நன்றி சொல்லாமல் இருக்கவே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Nandri Sollamal Irukkave - நன்றி சொல்லாமல் இருக்கவே - Tamil Christian Songs Lyrics

    Nandri Sollamal Irukkave Mudiyadhu
    Pala Nanmai Seidha Yesuveukku
    Tandri Nandri Nandri Endru Solli Naan Thudhippen
    Naaldhorum Potruven --2

    1. Eththanayo Nanmaigalai
    Envalvin Seidhare
    Yeralamai Nandri Solven -- 2
    Aththanayum Ninaithu
    Ninaithu naan Thudhipen
    Aandavari Potruven -- 2 -- Nandri Sollamal

    2. Maranap Pallathakil
    Naan Nadakkum Bodhellam
    Paadhu Kaatheeraiya -- 2
    Meendum Jeevanai Koduthu Neer
    Ennai Vazha Vaitheeraiya -- 2 -- Nandri Sollamal

    3. Devan Aruliya Solli Mudiyadha
    Evugalukkai Sthothram -- 2
    Azhavilla Avarin Kirubaigalukkai
    Aayul Muludhum Sthothram -- 2 -- Nandri Sollamal

    நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
    பல நன்மை செய்த யேசுவுக்கு
    நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
    நாள்தோறும் போற்றுவேன்
    நாள்தோறும் போற்றுவேன் -2

    1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
    ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
    அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
    ஆண்டவரை போற்றுவேன் -2
    ஆண்டவரை போற்றுவேன்

    2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
    பாதுகாத்தீர் ஐயா -2
    மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
    வாழ வைத்தீரையா -2
    வாழ வைத்தீரையா

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nandri Sollamal Irukkave - நன்றி சொல்லாமல் இருக்கவே - Tamil Christian Songs Lyrics Nandri Sollamal Irukkave - நன்றி சொல்லாமல் இருக்கவே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.