Neer En Sondham Neer En Pakkam / நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Neer En Sondham Neer En Pakkam / நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் - Tamil Christian Songs Lyrics




    நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
    துன்பவேளைகளில்
    ஆழியின் ஆழங்களில்
    ஆனந்தமே எனக்கு

    சூறைச்செடியின் கீழிலும்
    உம் சமுகம் என்னை தேற்றுமே --- நீர்

    1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
    தாகத்தால் என் நாவு வறண்டாலும்
    ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
    என் தாகம் தீர்க்க வல்லவர் --- நீர்

    2. நெறிந்த நாணலை முறிக்காதவர்
    மங்கி எரியும் திரியை அணையார்
    புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
    விடுதலை தெய்வம் யேசுபரன் --- நீர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Neer En Sondham Neer En Pakkam / நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் - Tamil Christian Songs Lyrics Neer En Sondham Neer En Pakkam / நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.