Neer Endhan Marividam / நீர் எந்தன் மறைவிடம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Neer Endhan Marividam / நீர் எந்தன் மறைவிடம் - Tamil Christian Songs Lyrics



    நீர் எந்தன் மறைவிடம்
    நீர் எந்தன் புகலிடம்
    நான் அஞ்சும் நேரத்தில் - என்னை
    விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்

    உம்மை நம்புவேன்
    பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
    உம்மை நம்புவேன் - நான் நம்புவேன்
    பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே

    நீர் எந்தன் ஆண்டவர்
    நீர் எந்தன் இரட்சகர்
    துயரான வேளையில் நான் வாழ
    நம்பிக்கை நீர் தருகிறீர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Neer Endhan Marividam / நீர் எந்தன் மறைவிடம் - Tamil Christian Songs Lyrics Neer Endhan Marividam / நீர் எந்தன் மறைவிடம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.