Neer Thandha Indha Vazlkai / நீர் தந்த இந்த வாழ்வை - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Neer Thandha Indha Vazlkai / நீர் தந்த இந்த வாழ்வை - Tamil Christian Songs Lyrics



    நீர் தந்த இந்த வாழ்வை
    உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
    இயேசு தேவா கிறிஸ்து நாதா
    உம்மை என்றும் மறவேனே

    இரு கைகள் உம்மை வணங்கி
    என்றும் தொழுகை செய்திடுமே
    இரு கால்கள் சுவிஷேசம்
    என்றும் பரப்ப செய்திடுமே --- நீர்

    எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
    யாவும் உமக்கே தந்திடுவேன்
    எந்தன் உள்ளம் எனதாவி யாவும்
    உமக்கே ஈந்திடுவேன் --- நீர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Neer Thandha Indha Vazlkai / நீர் தந்த இந்த வாழ்வை - Tamil Christian Songs Lyrics Neer Thandha Indha Vazlkai / நீர் தந்த இந்த வாழ்வை - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.