Neeya Enadhu Olie / நீயே எனது ஒளி - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Neeya Enadhu Olie / நீயே எனது ஒளி - Tamil Christian Songs Lyrics



    நீயே எனது ஒளி நீயே எனது வழி
    நீயே எனது வாழ்வு இயேசையா - (2)

    நான்கு திசையும் பாதைகள்
    சந்திக்கின்ற வேளைகள்
    நன்மை என்ன தீமை என்ன
    அழியாத கோலங்கள் - (2)
    நீயே எங்கள் வழியாவாய்
    நீதியின் பாதையில் பொருளாவாய் - (2)

    உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
    அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் --- நீயே

    துன்ப துயர நிகழ்வுகள்
    இருளின் ஆட்சிக் கோலங்கள்
    தட்டுத் தடுமாறி விழத்
    தகுமான சூழல்கள் - (2)
    நீயே எங்கள் ஒளியாவாய்
    நீதியின் பாதையின் சுடராவாய் - (2)

    உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
    உண்மையின் இறைவா உனதருள் தாரும் --- நீயே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Neeya Enadhu Olie / நீயே எனது ஒளி - Tamil Christian Songs Lyrics Neeya Enadhu Olie / நீயே எனது ஒளி - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.