Poorana Azhagullavar - பூரண அழகுள்ளவரே - Christking - Lyrics

    Poorana Azhagullavar - பூரண அழகுள்ளவரே



    பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
    பூரண அழகுள்ளவரே
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

    அனுபல்லவி
    போற்றுவேன் வணங்குவேன்
    துதி பாடி மகிழ்வேன்

    சரணங்கள்
    1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
    பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
    மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
    ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்

    2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
    ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
    ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
    அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்

    3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
    முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
    என் பாவம் போக்க உம்மை பாழாக்க
    உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்


    Poorana Alakullavarae en Yesuvae
    Poorana Alakullavarae
    Saaronin Rojaavae Leeli Pushpamae
    Pathinaayiram Paerilum Sirantha Naesarae

    Anupallavi
    Pottuvaen Vananguvaen
    Thuthi Paati Makilvaen

    Saranangal
    1. Paavamathai Pokka Vantha Thaevaattukkuttiyae
    Parisuththa Iraththam Eenta Jeevaathipathiyae (2)
    Maruthonti Poongaொththu Kichchilip Palamae
    Oruvaraay Maaperum Kaariyam Seypavarae - Pottuvaen

    2. Manukkula Irul Neekkum Neethiyin Sooriyanae
    Oruvarum Seraatha Oliyil Iruppavarae (2)
    Aeka Sakraathipathi Vitivelli Natchaththiramae
    Alpaavum Omekaavum Aathiyum Anthamumae - Pottuvaen

    3. Alakinai Ilanthae Anthae Kaedataintheerae
    Mulmuti Sootiyae Aingaayam Aettavarae (2)
    En Paavam Pokka Ummai Paalaakka
    Um Jeevan Thanthae Eesanaana Enakkaay - Pottuvaen



    Poorana Azhagullavar Chords
    Poorana Azhagullavar - பூரண அழகுள்ளவரே Poorana Azhagullavar - பூரண அழகுள்ளவரே Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    4 comments:

    Powered by Blogger.