Ummai Nan Maravan / உம்மை நான் மறவேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ummai Nan Maravan / உம்மை நான் மறவேன் - Tamil Christian Songs Lyrics



    பல்லவி

    அன்பே என் இயேசுவே ஆருயிரே
    அன்பே என் இயேசுவே ஆருயிரே
    ஆட்கொண்ட என் தெய்வமே

    சரணங்கள்

    1. உம்மை நான் மறவேன்
    உமக்காய் வாழ்வேன்

    2. வாழ்வோ சாவோ
    எதுதான் பிரிக்க முடியும்

    3. தாயைப்போல் தேற்றினீர்
    தந்தை போல் அணைத்தீர்

    4. உம் சித்தம் நான் செய்வேன்
    அதுதான் என் உணவு

    5. இரத்தத்தால் கழுவினீர்
    இரட்சிப்பால் உடுத்தினீர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ummai Nan Maravan / உம்மை நான் மறவேன் - Tamil Christian Songs Lyrics Ummai Nan Maravan / உம்மை நான் மறவேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.