Ummai Pola Nalla Deivan / உம்மை போல நல்ல தேவன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ummai Pola Nalla Deivan / உம்மை போல நல்ல தேவன் - Tamil Christian Songs Lyrics



    உம்மை போல நல்ல தேவன்
    உம்மை போல நல்ல தேவன்
    யாரும் இல்லையே
    உம்மை போல வல்ல தேவன்
    யாரும் இல்லையே(2)

    உம்மை போல என்னை காத்திட
    உம்மை போலஎன்னை தாங்கிட
    உம்மை போல என்னை தேற்றிட
    யாரும் இல்லையே
    ஏசையா யாரும் இல்லையே

    உம்மை நான் போற்றுகிறேன்
    போற்றுகிறேன்...(3) - என் தெய்வமே

    உம்மை நான் போற்றுகிறேன்...
    வாழ்த்துகிறேன்...வணங்குகிறேன்...
    என் தெய்வமே....
    என் ஏசுவே...என் தெய்வமே
    என் தெய்வமே (2)

    There is no one like you Oh Lord
    No one like you Lord (4)

    There is no one To Save me Lord
    There is no one To Take me Lord
    There is no one To Heal me Lord

    I praise your Holy name, Mighty Name,
    Precious name...Oh my lord! (2)

    I praise your Holy name, Mighty Name,
    Precious name...Oh my lord!...Oh my God!
    There is none like You
    None Like you(2)

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ummai Pola Nalla Deivan / உம்மை போல நல்ல தேவன் - Tamil Christian Songs Lyrics Ummai Pola Nalla Deivan / உம்மை போல நல்ல தேவன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.