Ummaiallamal Yenaku Yarundu / உம்மையல்லாமல் எனக்கு - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ummaiallamal Yenaku Yarundu / உம்மையல்லாமல் எனக்கு - Tamil Christian Songs Lyrics



    உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
    உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?

    ஆசையெல்லாம் நீர்தானையா
    தேவையெல்லாம் நீர்தானையா
    இரட்சகரே... இயேசுநாதா...
    தேவையெல்லாம் நீர்தானே

    1. இதயக்கன்மலை நீர்தானய்யா
    உரிய பங்கும் நீர்தானய்யா
    எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
    வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் --- ஆசை

    2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
    நீரே எனது உயிர்துடிப்பு
    உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
    முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் --- ஆசை

    3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
    உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
    உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
    உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் --- ஆசை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ummaiallamal Yenaku Yarundu / உம்மையல்லாமல் எனக்கு - Tamil Christian Songs Lyrics Ummaiallamal Yenaku Yarundu / உம்மையல்லாமல் எனக்கு - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.