Unga Mugathai Parkanuma / உங்க முகத்தைப் பார்க்கணுமே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Unga Mugathai Parkanuma / உங்க முகத்தைப் பார்க்கணுமே - Tamil Christian Songs Lyrics



    உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா - 2
    அல்லேலூயா அல்லேலூயா - 4

    1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
    எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் - 2

    2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
    எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் - 2

    3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
    எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் - 2

    4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
    உம் கிருபை என்றும் எனக்குப் போதும் - 2

    5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
    என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் - 2

    6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
    எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே - 2

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Unga Mugathai Parkanuma / உங்க முகத்தைப் பார்க்கணுமே - Tamil Christian Songs Lyrics Unga Mugathai Parkanuma / உங்க முகத்தைப் பார்க்கணுமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.