Yesu Maharajan Seekaram / இயேசு மகா ராஜன் சீக்கிரம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Yesu Maharajan Seekaram / இயேசு மகா ராஜன் சீக்கிரம் - Tamil Christian Songs Lyrics



    அன்பு கூருவோம்
    நம் தேவனாகிய கர்த்தரை
    அவரே நம் தேவன்
    என்றென்றும் அவரில் வாழ்ந்திட

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    திருடனைப் போல் அவர் வருகை
    தீவிரமாய் மிக நெருங்கிடுதே
    ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
    கண்டுபுலம்பிக் கதறுவாரே

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    அந்த நாளில் ஆயத்தமானோர்
    இயேசுவிடம் பறந்திடுவோம்
    இவ்வுலக வாழ்வை முடித்துப்
    பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesu Maharajan Seekaram / இயேசு மகா ராஜன் சீக்கிரம் - Tamil Christian Songs Lyrics Yesu Maharajan Seekaram / இயேசு மகா ராஜன் சீக்கிரம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.