Yesu Rajana Nesikeran Ummaiya / இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Yesu Rajana Nesikeran Ummaiya / இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே - Tamil Christian Songs Lyrics



    இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
    உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்

    நேசிக்கிறேன் (4)

    1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
    சந்தோஷமே, சமாதானமே
    உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

    2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
    ஜீவன் தரும், திருவார்த்தையே
    உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

    3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
    விடிவெள்ளியே, நட்சத்திரமே
    உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

    4. யோனாவிலும் பெரியவரே
    சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே
    உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

    5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்
    கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே
    உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesu Rajana Nesikeran Ummaiya / இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே - Tamil Christian Songs Lyrics Yesu Rajana Nesikeran Ummaiya / இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.