Elunthar iraivan jeyame | எழுந்தார் இறைவன் ஜெயமே - Lyrics - Christking - Lyrics

    Elunthar iraivan jeyame | எழுந்தார் இறைவன் ஜெயமே - Lyrics



    எழுந்தார் இறைவன் ஜெயமே
    ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

    சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
    ஆவியின் வல்லமையை அழிக்க
    இப்பூவின் மீது சபை செழிக்க

    செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
    நித்திய ஜீவன் அளிக்க
    தேவ பக்தர் யாவரும் களிக்க

    விழுந்தவரை கரையேற்ற-பாவத்
    தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
    விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

    கருதிய காரியம் வாய்க்கத்- தேவ
    சுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்
    இரு திறத்தாறையும் சேர்க்க





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    Elunthar iraivan jeyame | எழுந்தார் இறைவன் ஜெயமே - Lyrics Elunthar iraivan jeyame | எழுந்தார் இறைவன் ஜெயமே - Lyrics Reviewed by Christchoir on July 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.