Jeeva kristhu uyirthelunthar - ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் - Lyrics - Christking - Lyrics

    Jeeva kristhu uyirthelunthar - ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் - Lyrics

    Jeeva kristhu uyirthelunthar PPT-Download

    ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
    தேவ குமாரன் மரித்தெழுந்தார்
    பாவங்கள் போக்க பாவியை மீட்க
    பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்
    அல்லேலூயா கல்லறைக் காட்சி
    அற்புத சாட்சியே -ஆண்டவர்
    இயேசு உயிர்த்தெழுந்தார்

    பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
    வேதாள கூட்டம் நடுங்கிடவே
    அன்றதிகாலை மா இருள் வேளை
    மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

    நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
    நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
    சாவை ஜெயித்து காட்சி அளித்து
    சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

    பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
    பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
    என் மன ஜோதி தம் அருள் ஆவி
    என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

    நல் விசுவாசம் தந்திடுவார்
    நம்பிடுவோரை எழுப்பிடுவார்
    எக்காள சத்தம் கேட்டிட நாமும்
    ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே

    Jeeva Kristhu Uyirthelunthar Lyrics In English

    Jeeva Kiristhu Uyirththelunthaar
    Thaeva Kumaaran Mariththelunthaar
    Paavangal Pokka Paaviyai Meetka
    Paliyaana Yesu Uyirththelunthaar

    Allaelooyaa Allaelooyaa
    Allaelooyaa Kiristhu Uyirththaar
    Allaelooyaa Kallaraik Kaatchi
    Arputha Saatchiyae -Aanndavar
    Yesu Uyirththelunthaar

    Paathaalam Yaavum Maerkonndavar
    Vaethaala Koottam Nadungidavae
    Antathikaalai Maa Irul Vaelai
    Mannaathi Mannan Uyirththelunthaar

    Naam Tholum Thaevan Uyirullavar
    Nam Kiristhaesu Parisuththarae
    Saavai Jeyiththu Kaatchi Aliththu
    Sonnapatiyae Uyirththelunthaar

    Poorippudan Naam Paadiduvom
    Pooloka Mengum Saattiduvom
    En Mana Jothi Tham Arul Aavi
    En Ullam Ootta Uyirththelunthaar

    Nal Visuvaasam Thanthiduvaar
    Nampiduvorai Eluppiduvaar
    Ekkaala Saththam Kaettida Naamum
    Aekuvom Maelae Jeyiththelunthae

    Jeeva kristhu uyirthelunthar - ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் - Lyrics Jeeva kristhu uyirthelunthar - ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் - Lyrics Reviewed by Christchoir on July 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.