Jeevan Belan Sugam - ஜீவன் பெலன் சுகம் பாரில் - Lyrics - Christking - Lyrics

    Jeevan Belan Sugam - ஜீவன் பெலன் சுகம் பாரில் - Lyrics

    Jeevan Belan Sugam PPT-Download

    ஜீவன் பெலன் சுகம் பாரில்
    நலன் யாவும் வாழ்வில்
    ஒளி நீரே வழியும் இனி நீரே

    தேடினேன் ஓடினேன்
    இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
    நாடினேன் வந்திட்டேன்
    பாதம் பணிந்தும்மைப் போற்றவே

    தந்தை போல் மன்னித்து
    என்னை ஏற்று அன்பு கொண்டீரே
    மந்தையில் சேர்த்திட்டு
    சொந்தமாக்கி என்னை மீட்டீரே

    மனம் போல் நடந்தேன்
    துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
    என்னையா தேடினீர்
    பாவியான என்னை போஷித்தார்

    Jeevan Belan Sugam Paaril Lyrics In English

    Jeevan Pelan Sukam Paaril
    Nalan Yaavum Vaalvil
    Oli Neerae Valiyum Ini Neerae

    Thaetinaen Otinaen
    Iratchippin Nalnaathaa Enten Naan
    Naatinaen Vanthittaen
    Paatham Panninthummaip Pottavae

    Thanthai Pol Manniththu
    Ennai Aettu Anpu Konnteerae
    Manthaiyil Serththittu
    Sonthamaakki Ennai Meettirae

    Manam Pol Nadanthaen
    Thurokipol Naan Ummai Maranthaen
    Ennaiyaa Thaetineer
    Paaviyaana Ennai Poshiththaar

    Jeevan Belan Sugam - ஜீவன் பெலன் சுகம் பாரில் - Lyrics Jeevan Belan Sugam - ஜீவன் பெலன் சுகம் பாரில் - Lyrics Reviewed by Christchoir on July 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.