Kalvari ratham enakkaga / கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்
அல்லேலூயா அல்லேலூயா
கைகளில் ஆணிகளோ
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு
முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
சிலுவையில் தொங்கினாரே இயேசு
உடைந்த உள்ளத்தோடு
சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Good Friday Songs
Kalvari ratham enakkaga / கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
Reviewed by Christchoir
on
July 04, 2015
Rating:
No comments: