Kuyavane um kaiyil kaliman naan | குயவனே உம் கையில் களிமண் நான் - Lyrics - Christking - Lyrics

    Kuyavane um kaiyil kaliman naan | குயவனே உம் கையில் களிமண் நான் - Lyrics



    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்
    என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
    தருகிறேன் உம் கையிலே

    என்னைத் தருகிறேன் தருகிறேன்
    உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
    படைக்கிறேன் உம் பாதத்தில்

    உம் சேவைக்காக என்னை தருகிறேன்
    வனைந்திடும் உம் சித்தம் போல்
    எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
    உருவாக்குமே உருவாக்குமே

    உமக்காகவே நான் வாழ்ந்திட
    வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
    சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
    உருவாக்குமே உருவாக்குமே

    உம் வருகையில் உம்மோடு நான்
    வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
    உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
    உருவாக்குமே உருவாக்குமே





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Kuyavane um kaiyil kaliman naan | குயவனே உம் கையில் களிமண் நான் - Lyrics Kuyavane um kaiyil kaliman naan | குயவனே உம் கையில் களிமண் நான் - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.