Mannuyire kaakath thannuyir | மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க - Lyrics - Christking - Lyrics

    Mannuyire kaakath thannuyir | மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க - Lyrics



    மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
    வல்ல பராபரன் வந்தார் வந்தார்

    இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
    ஏகபராபரன் வந்தார் வந்தார்

    வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
    மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்

    நித்திய பிதாவின் நேய குமாரள்
    நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்

    மெய்யான தேவன் மெய்யான மனுடன்
    மேசியா ஏசையா வந்தார் வந்தார்

    தீவினை நாசர் பாவிகள் நேசர்
    தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்

    ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
    திரு மனுவேலனே வந்தார் வந்தார்






    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    Mannuyire kaakath thannuyir | மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க - Lyrics Mannuyire kaakath thannuyir | மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க - Lyrics Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.