Yehovah shalom hallelujah | யேகோவா ஷாலோம் அல்லேலூயா - Lyrics - Christking - Lyrics

    Yehovah shalom hallelujah | யேகோவா ஷாலோம் அல்லேலூயா - Lyrics



    யேகோவா ஷாலோம் அல்லேலூயா
    யேகோவா நிசியே அல்லேலூயா
    யேகோவாயீரே அல்லேலூயா
    பரிசுத்த பிதாவே அல்லேலூயா

    அல்லேலூயா அல்லேலூயா (2)

    சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
    லீலி புஷ்பமே அல்லேலூயா
    அழகில் சிறந்தவரே அல்லேலூயா
    இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

    தேற்றரவாளனே அல்லேலூயா
    பெலத்தின் ஆவியே அல்லேலூயா
    சத்திய ஆவியே அல்லேலூயா
    பரிசுத்த ஆவியே அல்லேலூயா





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Yehovah shalom hallelujah | யேகோவா ஷாலோம் அல்லேலூயா - Lyrics Yehovah shalom hallelujah | யேகோவா ஷாலோம் அல்லேலூயா - Lyrics Reviewed by Christchoir on July 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.