Paralogame Ummai Thuthipadhal - பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Lyrics - Christking - Lyrics

    Paralogame Ummai Thuthipadhal - பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Lyrics

    Paralogame Ummai Thuthi Padal

    பரலோகமே உம்மைத் துதிப்பதால்
    கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
    உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
    கர்த்தாவே எழுந்தருளும் – (2)

    துதிக்கிறோம் துதிக்கிறோம்
    ஒன்றாக கூடித் துதிக்கிறோம் – (2)

    1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
    அங்கே வாசம் செய்வீர் -(2) துதிக்கிறோம்………..

    2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
    சர்வ சிருஷ்டிகரே – (2) துதிக்கிறோம்………..

    3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
    உமக்கே செலுத்துகிறோம் – (2) துதிக்கிறோம்………..

    Paraloagamae ummai thudhippadhaal

    Karthaavae angae vaazhgireer

    Um aalayathil ummai thudhikkiroam

    Karththaavae ezhundharulum (2)

    1. Thudhikkiroam thudhikkiroam

    Ondraaga koodi thudhikkiroam (2)

    2. Undhan naamam uyarthum idaththil

    Angae vaasam seiveer (2) Thudhikkiroam

    3. Ummaippoal oru dheivam illai

    Sarva sirushtigarae (2) Thudhikkiroam

    4. Thudhiyum ganamum magimaiyellaam

    Umakkae seluthugiroam (2) Thudhikkiroam

    Worship Songs Lyrics,Chandrasekaran
    Paralogame Ummai Thuthipadhal - பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Lyrics Paralogame Ummai Thuthipadhal - பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Lyrics Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.