Yudha Rajasingam | யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் - Lyrics - Christking - Lyrics

    Yudha Rajasingam | யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் - Lyrics



    யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
    உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

    வேதாளக் கணங்கள் ஓடிடவே
    ஓடிடவே உருகி வாடிடவே

    வானத்தின் சேனைகள் துதித்திடவே
    துத்திடவே பரனைத் துதித்திடவே

    மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன்
    தெறிபட்டன் நொடியில் முறிபட்டன

    எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
    எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே

    மாதர் தூதரைக் கண்டமகிழ்ந்தார்
    அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

    Yudha Rajasingam Lyrics in English

    Yootharaaja Singam Uyiththelunthaar
    Uyiththelunthaar Narakai Jeyiththelunthaar

    Vaethaalak Kanangal Otidavae
    Otidavae Uruki Vaatidavae

    Vaanaththin Senaikal Thuthiththidavae
    Thuththidavae Paranaith Thuthiththidavae

    Maranaththin Sangilikal Theripattan
    Theripattan Notiyil Muripattana

    Elunthaar Enta Thoni Engum Kaetkuthae
    Engum Kaetkuthae Payaththai Entum Neekkuthae

    Maathar Thootharaik Kanndamakilnthaar
    Akamakilnthaar Paranai Avar Pukalnthaar

    Paavaththirkentu Orae Tharam Mariththaar
    Orae Tharam Mariththaar Orae Tharam Mariththaar





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    Yudha Rajasingam | யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் - Lyrics Yudha Rajasingam | யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் - Lyrics Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.