Senaigalin devan nammodu | சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் - Lyrics - Christking - Lyrics

    Senaigalin devan nammodu | சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் - Lyrics



    சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
    நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

    எரிகோ போன்ற சோதனைகள்
    எதிரிட்டு வந்தாலும்
    தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
    ஜெயத்தைத் தந்திடுவார்

    சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
    பாக்கியம் அடைந்திடுவாய்
    உயர்த்திடுவார் தாங்கிடுவார்
    நன்மையால் நிரப்பிடுவார்
    ஆவியின் வரத்தை தந்திடுவார்
    ஆவியை பொழிந்திடுவார்
    விரைந்திடுவாய் எழும்பிடுவாய்
    சீயோனில் சேர்ந்திடுவாய்

    சபையோரே நாம் எழும்பிடுவோம்
    வசனத்தைப் பிடித்திடுவோம்
    வென்றிடுவோம் சென்றிடுவோம்
    ஊழியம் செய்திடுவோம்





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Senaigalin devan nammodu | சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் - Lyrics Senaigalin devan nammodu | சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.