Indiavil yesu namam | இந்தியாவில் இயேசு நாமம் - Lyrics - Christking - Lyrics

    Indiavil yesu namam | இந்தியாவில் இயேசு நாமம் - Lyrics


    இந்தியாவில் இயேசு நாமம்
    இன்றே கூற வேண்டும்
    இந்தியரை பரலோகத்தில்
    பாக்கியவான்களாய் மாற்றும் -2

    எலியாக்கள் எழும்ப வேண்டும்
    எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2
    கர்த்தரின் வல்ல நாமம்
    உயர்த்தியாக வேண்டும் -2

    அக்கினி இறங்க வேண்டும்
    அற்புதம் விளங்க வேண்டும்
    கர்த்தரே தெய்வம் என்று
    ஜாதிகள் முழங்க வேண்டும் -2

    தேசத்தின் ஜனங்கள் காக்க
    திறப்பின் வாயில் நிற்க
    தேவன் தேடும் மனிதன்
    நாம் தான் இன்றே படைப்போம் -2


    Inthiyaavil Yesu Naamam
    Inte Koora Vaenndum
    Inthiyarai Paralokaththil
    Paakkiyavaankalaay Maattum -2

    Eliyaakkal Elumpa Vaenndum
    Elisaakkal Elumpa Vaenndum -2
    Karththarin Valla Naamam
    Uyarththiyaaka Vaenndum -2

    Akkini Iranga Vaenndum
    Arputham Vilanga Vaenndum
    Karththarae Theyvam Entu
    Jaathikal Mulanga Vaenndum -2

    Thaesaththin Janangal Kaakka
    Thirappin Vaayil Nirka
    Thaevan Thaedum Manithan
    Naam Thaan Inte Pataippom -2

    Indiavil yesu namam | இந்தியாவில் இயேசு நாமம் - Lyrics Indiavil yesu namam | இந்தியாவில் இயேசு நாமம் - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.