Sonnapadi uyirthelunthar | சொன்னபடி உயிர்த்தெழுந்தார் - Lyrics - Christking - Lyrics

    Sonnapadi uyirthelunthar | சொன்னபடி உயிர்த்தெழுந்தார் - Lyrics



    சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
    சொல்தவறா நம் இயேசு
    அல்லேலூயா ஆனந்தமே
    அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

    சாவே உன் வெற்றி எங்கே
    சாவே உன் கொடுக்கு எங்கே
    சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
    சகல அதிகாரம் நமக்கு உண்டு

    விண்ணும் ஒழிந்து போகும்
    மண்ணும் மறைந்து போகும்
    ஆண்டவர் வாக்கோ இன்றும்
    என்றும் அழியாதது மாறாதது

    கிறிஸ்து உயிர்த்ததினால்
    நாமும் உயிர்த்தெழுவோம்
    ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
    அபிஷேகம் பெற்று காத்திருப்போம்






    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    Sonnapadi uyirthelunthar | சொன்னபடி உயிர்த்தெழுந்தார் - Lyrics Sonnapadi uyirthelunthar | சொன்னபடி உயிர்த்தெழுந்தார் - Lyrics Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.