Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே - Christking - Lyrics

    Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே



    ஆளுகை செய்யும் ஆவியானவரே
    பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
    ஆவியானவரே-என் ஆற்றலானவரே

    1. நினைவெல்லாம் உமதாகணும்
    பேச்செல்லாம் உமதாகணும்
    நாள் முழுதும் வழிநடத்தும்
    உம் விருப்பம் செயல்படுத்தும்

    2. அதிசயம் செய்பவரே
    ஆறுதல் நாயகனே
    காயம் கட்டும் கர்த்தாவே
    கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்

    3. புதிதாக்கும் பரிசுத்தரே
    புதுபடைப்பாய் மாற்றுமையா
    உடைத்துவிடும் உருமாற்றும்
    பண்படுத்தும் பயன்படுத்தும்

    4. சங்கீதம் கிர்த்தனையால்
    பிறரோடு பேசணுமே
    எந்நேரமும் எப்போதுமே
    நன்றிப் பலி செலுத்தணுமே






    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே Reviewed by Christchoir on August 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.