Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம் - Christking - Lyrics

    Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம்



    1. அன்பின் உருவம் ஆண்டவர்
    அழைக்கிறார் நீ அருகில் வா
    தொய்ந்துபோன உன் வாழ்வினை
    கேட்கிறார் நீ அருகில் வா

    ஓடிவா நீ ஓடிவா
    கண்கலங்கியே நீயே வா
    தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
    அழைக்கிறார் நீ அருகில் வா – 2

    2. மனிதர் பலரை நம்பினாய்
    பலமுறை தடுமாறினாய்
    உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
    கனவு போன்று அகலுமே – ஓடிவா

    3. நண்பர் பலரும் இருப்பினும்
    நாடும் அன்பைப் பெற்றாயோ
    செல்வம் எல்லாம் மாய்கையே
    உலகம் கானல் நீராமே – ஓடிவா

    4. ஒருமுறை அன்பை ருசித்துமே
    விழுந்துபோன நீ எழும்பிவா
    பலமுறை துரோகம் செய்ததால்
    இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா

    5. இன்னும் நொந்து போவானேன்
    இன்றே அருகில் ஓடிவா
    உள்ளம் குமுறும் உன்னையே
    தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா
    1. Anpin uruvam antavar
    alaikkirar ne arukil va
    toynthupona un valvinai
    kēṭkiṟār nī arukil vā

    ōṭivā nī ōṭivā
    kaṇkalaṅkiyē nīyē vā
    tūramāy niṟkum uṉṉaittāṉ
    aḻaikkiṟār nī arukil vā – 2

    2. Maṉitar palarai nampiṉāy
    palamuṟai taṭumāṟiṉāy
    uṟṟār peṟṟār aṉpellām
    kaṉavu pōṉṟu akalumē – ōṭivā
    3. Naṇpar palarum iruppiṉum
    nāṭum aṉpaip peṟṟāyō
    celvam ellām māykaiyē
    ulakam kāṉal nīrāmē – ōṭivā

    4. Orumuṟai aṉpai rucittumē
    viḻuntupōṉa nī eḻumpivā
    palamuṟai turōkam ceytatāl
    iyēcuviṉ kaṇṇīr tuṭaikkavā – ōṭivā

    5. Iṉṉum nontu pōvāṉēṉ
    iṉṟē arukil ōṭivā
    uḷḷam kumuṟum uṉṉaiyē
    taḷḷēṉ eṉṟār ōṭivā – ōṭivā




    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம் Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம் Reviewed by Christchoir on September 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.