Anbin Devan Yesu Unnai Azhaikirar – அன்பின் தேவன் இயேசு - Christking - Lyrics

    Anbin Devan Yesu Unnai Azhaikirar – அன்பின் தேவன் இயேசு



    அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
    அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
    கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
    கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்
    உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்

    1. மனிதர்கள் அன்பு மாறலாம்
    மறைவாக தீது பேசலாம்
    அன்பு காணா இதயமே
    அன்பின் தேவனை அண்டிக்கொள்

    2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
    வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
    கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
    கலங்காதே – மன்னன் இயேசு பார்

    3. வேலை வசதிகள் இல்லையோ
    வீட்டினில் வறுமை தொல்லையோ
    மரண பயமும் நெருங்குதே
    மரணம் வென்ற இயேசு பார்
    Aṉpin tevan iyecu uṉṉai aḻaikkirar
    avariṉ kuralaik ketta piṉṉum tayakkamēṉ
    kalvāriyiṉ meṭṭiṉil kalaṅkum karttar uṇṭallō
    kavalaiyēṉ kalakkamēṉ karttar iyēcu aḻaikkiṟār
    uṉṉai eṇṇi uḷḷam nontu aṇaikka iyēcu tuṭikkiṟār

    1. Maṉitarkaḷ aṉpu māṟalām
    maṟaivāka tītu pēcalām
    aṉpu kāṇā itayamē
    aṉpiṉ tēvaṉai aṇṭikkoḷ

    2. Viyātikaḷ tollaikaḷ tōlviyō
    vāḻkkaiyil eṉṉa ēkkamō
    kaṇṇīrtāṉ untaṉ paṭukkaiyō
    kalaṅkātē – maṉṉaṉ iyēcu pār

    3. Vēlai vacatikaḷ illaiyō
    vīṭṭiṉil vaṟumai tollaiyō
    maraṇa payamum neruṅkutē
    maraṇam veṉṟa iyēcu pār




    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Anbin Devan Yesu Unnai Azhaikirar – அன்பின் தேவன் இயேசு Anbin Devan Yesu Unnai Azhaikirar – அன்பின் தேவன் இயேசு Reviewed by Christchoir on September 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.