Aandavarae Umm Paatham Saranadainthaen - ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் - Christking - Lyrics

    Aandavarae Umm Paatham Saranadainthaen - ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்


    Aandavarae Umm Paatham Saranadainthaen
    Adimai Naan Aiyaa
    Aayiram Aayiram Thunbangal Vanthaalum
    Agandru Poga Maataen - Ummai Vittu
    Agandru Poga Maattaen

    1. Ovvoru Naalum Umm Kural Kaettu
    Athanpadi Nadakkindraen
    Ulaginai Marandhu Ummaiyae Noeki
    Oodi Varugindraen

    2. Vaaliban Thanathu Vazhithanaiyae
    Yedhanal Suttham Pannuvan
    Dhevane Umadhu Vaarthaiyin Padiyae
    Kaathu Kolvadhanaai

    3. Veadhatthilulla Athisayam Anaithum
    Nedhanal Suttham Pannuvaan
    Dhevane Umadhu Vaarthaiyin Padiyae
    Dhinamum Thirantharulum

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு
    அகன்று போக மாட்டேன்

    1. ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
    அதன்படி நடக்கின்றேன்
    உலகினை மறந்து உம்மையே நோக்கி
    ஓடி வருகின்றேன்

    2. வாலிபன் தனது வழிதனையே
    எதனால் சுத்தம் பண்ணுவான்
    தேவனே உமது வார்த்தையின்படியே
    காத்துக் கொள்வதனால்

    3. வேதத்திலுள்ள அதிசயம்
    அனைத்தும் நன்கு புரியும்படி
    தேவனே எனது கண்களையே
    தினமும் திறந்தருளும்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Aandavarae Umm Paatham Saranadainthaen - ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் Aandavarae Umm Paatham Saranadainthaen - ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் Reviewed by Christchoir on October 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.