Thaedi Vantha Dheivam Yesu-Yennai - தேடி வந்த தெய்வம் இயேசு - Christking - Lyrics

    Thaedi Vantha Dheivam Yesu-Yennai - தேடி வந்த தெய்வம் இயேசு


    Thaedi Vantha Dheivam Yesu-Yennai
    Thaedi Vantha Dheivam Yesu
    Vaadi Nindra Yennaiyae Vaazha Vaithida
    Theadi Vantha Dheivam Yesu

    1. Paaviyaaga Yiruntha Yen Paavam Pokkittar
    Aavi Pozhinthu Yennaiae
    Thaavi Anaithittaar
    Anbae Avarin Peyaram
    Arulae Avarin Mozhiyaam
    Yirulae Pokkum Oliyaam - (2)

    2. Yesu Yennil Yirukkiraar Yenna Aanandham
    Yirulum Puyalum Varattumae Yithayam Kalanggumoe
    Yiraiva Yesu Dheavaa
    Yidhayam Maghizhndhu Paadum
    Yendrum Ummai Naadum

    தேடி வந்த தெய்வம் இயேசு - என்னை
    தேடி வந்த தெய்வம் இயேசு
    வாடி நின்ற என்னையே வாழவைத்திட
    தேடி வந்த தெய்வம் இயேசு

    1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
    ஆவி பொழிந்து என்னையே
    தாவி அணைத்திட்டார்
    அன்பே அவரின் பெயராம்
    அருளே அவரின் மொழியாம்
    இருளே போக்கும் ஒளியாம் - (2)

    2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம்
    இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ
    இறைவா இயேசு தேவா
    இதயம் மகிழ்ந்து பாடும்
    என்றும் உம்மை நாடும்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
    Thaedi Vantha Dheivam Yesu-Yennai - தேடி வந்த தெய்வம் இயேசு Thaedi Vantha Dheivam Yesu-Yennai - தேடி வந்த தெய்வம் இயேசு Reviewed by Christchoir on October 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.