Azindhu Pogindra Aathumaakkalai - அழிந்து போகின்ற ஆத்துமாக்களை - Christking - Lyrics

    Azindhu Pogindra Aathumaakkalai - அழிந்து போகின்ற ஆத்துமாக்களை


    Azindhu Pogindra Aathumaakkalai
    Dhinamum Dhinamum Ninaippaen
    Alaindhu Thirigindra Aatai Theadiyae
    Odi Odi Uzhaippaen
    
 Dheivamae Thaarumae
    Aathma Baaramae

    1. Yirulin Jaadhigal
    Peroli Kaanattum
    Marittha Manidharmeal
    Velicham Udhikkattum

    2. Thirappin Vaasalil
    Dhinamum Nirkindraen
    Suvarai Adaikka Naan
    Dhinamum Jebikkindraen

    3. Yekkaala Sabdham Naan
    Maunam Yenakillai
    Saamakkaavalan
    Satthiam Pesuvaen

    4. Kanneer Sinthiyae
    Vidhaigal Thoovinaen
    Gembeera Sabthamaai
    Aruvadai Seigiraen

    5. Oodhaari Maindhargal
    Ummidam Thirumbattum
    Vinnagam Magizhattum
    Virundhu Nadakkattum
    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தினமும் தினமும் நினைப்பேன்
    அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
    ஓடி ஒடி உழைப்பேன்
    தெய்வமே தாருமே
    ஆத்தும பாரமே

    1. இருளின் ஜாதிகள்
    பேரொளி காணட்டும்
    மரித்த மனிதர்மேல்
    வெளிச்சம் உதிக்கட்டும்

    2. திறப்பின் வாசலில்
    தினமும் நிற்கின்றேன்
    சுவரை அடைக்க நான்
    தினமும் ஜெபிக்கின்றேன்

    3. எக்காள சப்தம் நான்
    மௌனம் எனக்கில்லை
    சாமக்காவலன்
    சத்தியம் பேசுவேன்

    4. கண்ணீர் சிந்தியே
    விதைகள் தூவினேன்
    கெம்பீர சப்தமாய்
    அறுவடை செய்கிறேன்

    5. ஊதாரி மைந்தர்கள்
    உம்மிடம் திரும்பட்டும்
    விண்ணகம் மகிழட்டும்
    விருந்து நடக்கட்டும்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Azindhu Pogindra Aathumaakkalai - அழிந்து போகின்ற ஆத்துமாக்களை  Azindhu Pogindra Aathumaakkalai - அழிந்து போகின்ற ஆத்துமாக்களை Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.