Deva Sabayinilae Devan - தேவ சபையினிலே தேவன்

Deva Sabayinilae Devan Ezhuntharulinaar Parisutharin Mathiyilae Paran Yesu Ulavugiraar 1. Bayathodae Nal Bakthiyodae Devanai Aaradhippom Veenaigal Kaigalil Yaendhiyae Thuthippim –Deva 2. Aabaththu Naalil Aranam Kottai Nithiya Kanmalayae Yaakkobin Devan Nam Adaikkalamae -Deva 3. Rappagalai Than Kanmanipol Thoongadhu Kappavarae Thaayinum Maelaga Thaangi Aatharippar -Deva 4. Ulagin Mudivu Varaikkum Naan Unnodiruppaen Endrarae Alpha Omega Ennum Namathorivar -Deva 5. Saathanin Kottai Thagarndhozhiya Eagamai Thuthithiduvom Saathanai Jeyitha Yesu Namakundae –Deva 6. Osanna Paadi Aarparippom Unnadha Devanayae Je! Jeya Rajanukkae Jeyam Muzhangiduvom –Deva |
தேவ சபையினிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் 1. பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் - தேவ 2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே - தேவ 3. இராப்பகலாய் தன் கண்மணிபோல் தூங்காது காப்பவரே தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் - தேவ 4. உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் - தேவ 5. சாத்தானின் கோட்டை தகர்ந்தொழிய ஏகமாய்த் துதித்திடுவோம் சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே - தேவ 6. ஓசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம் - தேவ |
Tamil And English Worship Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
Deva Sabayinilae Devan - தேவ சபையினிலே தேவன்
Reviewed by Christchoir
on
October 26, 2015
Rating:

No comments: