Pray for India - பிரே பார் இந்தியா

Pray for India -12 Ungal Indhiyaa Engal Indhiyaa Namathu Indhiyaa _(2) 1. Indhiyaavin Kashtam Maaruvadharkku Makkalin Varumai Neenguvadharkku Privinai Ellam Maaruvadharkku Elloerum Ondraai Vaazhvadharkku –Pray 2. Jaadhimadhangal Ondraai Sera Nillangal Ellam Kanigalai Kodukku Aarugal Ellam Nirambi Vzahiya Indhiya Muzhudhum Sezhipaal Maara –Pray |
பிரே பார் இந்தியா - 12 உங்கள் இந்தியா எங்கள் இந்தியா நமது இந்தியா (2) 1. இந்தியாவின் கஷ்டம் மாறுவதற்கு மக்களின் வறுமை நீங்குவதற்கு பிரிவினை எல்லாம் மாறுவதற்கு எல்லோரும் ஒன்றாய் வாழ்வதற்கு - பிரே 2. ஜாதிமதங்கள் ஒன்றாய் சேர நிலங்கள் எல்லாம் கனிகளைக் கொடுக்க ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிய இந்தியா முழுவதும் செழிப்பாய் மாற - பிரே |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Pray for India - பிரே பார் இந்தியா
Reviewed by Christchoir
on
October 25, 2015
Rating:

No comments: