Dhagamullavan mael Thanneerai - தாகமுள்ளவன் மேல் தண்ணீரை - Christking - Lyrics

    Dhagamullavan mael Thanneerai - தாகமுள்ளவன் மேல் தண்ணீரை


    Dhagamullavan mael Thanneerai
    Vootruvaen Yendreer
    Varanda Nilathil Aarugalai
    Vootruvaen Yendreer
    Ootrum Aiyaa Umm Vallamaiyai
    Dhaagatthodu Kaaththirukkiraen - Naan

    1. Maamsamaana Yaavar Maelum Ootra Vaendumae
    Makkalellaam Yiraivaaku Uraikka Vaendumae

    2. Mudhiyor Mealum Yilainer Mealum Ootra Vaendumae
    Kanavugal Kaatchigal Kaana Vaendumae

    3. Neerodai Arugilulla Marangalai Pola
    Nitthamum Thavaraamal Kani Tharavaendum

    4. Kallaana Yidhayatthai Yeduthida Vaendum
    Sadhaiyaana Yidhayatthai Porutthida Vaendum

    5. Vanandiram Sezhippaana
    Vayalveli Adarndha Kaadaaganum
    6. Needhiyum Nermaiyum Thazhaikka Vaendumae
    Nalvaazhvum Nambikkaiyum Valara Vaendumae
    தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
    ஊற்றுவேன் என்றீர்
    வறண்ட நிலத்தில் ஆறுகளை
    ஊற்றுவேன் என்றீர்
    ஊற்றம் ஐயா உம் வல்லமையை
    தாகத்தோடு காத்திருக்கிறேன் - நான்

    1. மாம்சமான யாவர் மேலும் ஊற்ற வேண்டுமே
    மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

    2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
    கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே

    3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
    நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்

    4. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
    சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்

    5. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகணும்
    வயல்வெளி அடர்ந்த காடாகணும்

    6. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
    நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
    Dhagamullavan mael Thanneerai - தாகமுள்ளவன் மேல் தண்ணீரை Dhagamullavan mael Thanneerai - தாகமுள்ளவன் மேல் தண்ணீரை Reviewed by Christchoir on October 15, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.