Yesuraajaa Umm Yidhaya Thudippai - இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை - Christking - Lyrics

    Yesuraajaa Umm Yidhaya Thudippai - இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை


    Yesuraajaa Umm Yidhaya Thudippai
    Arindhu Kollum Baakiyam Thaarum
    Umm Yeakkamellam Niraivaetra
    Kirubaiyai Thaarum
    Oru Vaazhu Adhu Umakkaaga
    Onarvellam Umakkaaga
    Ullamellam Umakkaaga

    1. Umm Yidhayam Magizhndhida Vazhndhida Vaendum
    Umm Sittham Seithu Naan Madindhida Vaendum

    2. Azhindhu Pogum Aathumaakkal
    Aathuma Baaratthinaal Alaindhida Vaendum

    3. Ulagatthirkku Marithu Naan Vaazhndhida Vaendum
    Unnmaiyaana Oozhiyanai Uzhaitthida Vaendum
    இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
    அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்
    உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
    கிருபையைத் தாரும்
    ஒரு வாழ்வு அது உமக்காக - (2)
    உணர்வெல்லாம் உமக்காக
    உள்ளமெல்லாம் உமக்காக

    1. உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்
    உம் சித்தம் செய்து நான்
    மடிந்திட வேண்டும்

    2. அழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும்
    ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்

    3. உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்
    உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yesuraajaa Umm Yidhaya Thudippai - இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை Yesuraajaa Umm Yidhaya Thudippai - இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை Reviewed by Christchoir on October 15, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.