Dheivamae Yesuvae Ummai Theadugiraen - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் - Christking - Lyrics

    Dheivamae Yesuvae Ummai Theadugiraen - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்


    Dheivamae Yesuvae Ummai Theadugiraen
    Dhinam Dhinam Ummaiyae Nokki Paarkindraen
    Sthothiram Sthothiram Sthothiram -2

    1. Ulaga Perumai Inbamellam
    Umakkai Izhantheanaiyaa
    Ummai Pirikkum Paavangalai
    Yinimeal Veruttheanaiyaa
    Umm Sittham Niraivetrruvean
    Umakkai Vazhnthiduvaen

    2. Yedhai Naan Peasa Vendumendru
    Kattru Thaarumaiyaa
    Evvazhi Nadakka Vaendumendru
    Paadhai Kaatumaiyaa
    Oliyaana Theebamae
    Vazhikattum Dheivamae

    3. Ulagam Verutthu Paesattumae
    Ummil Magizhndhiruppaen
    Kaaranamindri Pagaikkattumae
    Kartharai Thudhithiduvaen
    Siluvai Sumanthavarai
    Sinthayil Niruthugiraen
    தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
    தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் - 2

    1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
    உமக்காய் இழந்தேனையா
    உம்மைப் பிரிக்கம் பாவங்களை
    இனிமேல் வெறுத்தேனையா
    உம் சித்தம் நிறைவேற்றுவேன்
    உமக்காய் வாழ்ந்திடுவேன்

    2. எதை நான் பேச வேண்டுமென்று
    கற்றுத் தாருமையா
    எவ்வழி நடக்க வேண்டுமென்று
    பாதை காட்டுமையா
    ஒளியான தீபமே
    வழிகாட்டும் தெய்வமே

    3. உலகம் வெறுத்து பேசட்டுமே
    உம்மில் மகிழ்ந்திருப்பேன்
    காரணமின்றி பகைக்கட்டுமே
    கர்த்தரைத் துதித்திடுவேன்
    சிலுவை சுமந்தவரை
    சிந்தையில் நிறுத்துகிறேன்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
    Dheivamae Yesuvae Ummai Theadugiraen - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் Dheivamae Yesuvae Ummai Theadugiraen - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் Reviewed by Christchoir on October 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.