Kartharai Nambidungal - கர்த்தரை நம்பிடுங்கள் - Christking - Lyrics

    Kartharai Nambidungal - கர்த்தரை நம்பிடுங்கள்


    Kartharai Nambidungal
    Avar Kaividavae Maattaar

    1. Uyir Vaazha Yedhai Unbom
    Udalmooda Yedhai Uduppom
    Yendrae Kavalaippadal Vaendaam
    Unavai Vida Uyirum
    Udaiyai Vida Udalum
    Uyarndhavai Allavaa
    Vaanatthu Paravaiyai Paarungal
    Avai Vidhaippadhumillai
    Aruppadhumillai Searthu Vaippadhumillai
    Karthar Kaakindraar

    2. Kavalai Paduvadhinaal
    Yevan than Valarthiyilae
    Oru Muzham Koota Mudhiyum
    Yedai Uduppom Yendru
    Kavalaiae Vaendam
    Solvadhai Kelungal
    Vayalveli Malargalai Paarungal
    Avai Uzhaippadhumillai Noorpadhumillai
    Kavalai Paduvadhumillai
    Karthar Udutthugindraar
    கர்த்தரை நம்பிடுங்கள்
    அவர் கைவிடவே மாட்டார்

    1. உயிர் வாழ எதை உண்போம்
    உடல் மூட எதை உடுப்போம்
    என்றே கவலைப்படல் வேண்டாம்
    உணவை விட உயிரும்
    உடையைவிட உடலும்
    உயர்ந்தவை அல்லவா
    வானத்துப் பறவையைப் பாருங்கள்
    அவை விதைப்பதுமில்லை
    அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதுமில்லை
    கர்த்தர் காக்கின்றார்

    2. கவலைப்படுவதினால்
    எவன் தன் வளர்த்தியிலே
    ஒரு முழம் கூட்ட முடியும்
    எதை உடுப்போம் என்று
    கவலையே வேண்டாம்
    சொல்வதைக் கேளுங்கள்
    வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
    அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
    கவலைப்படுவதுமில்லை
    கர்த்தர் உடுத்துகின்றார்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kartharai Nambidungal - கர்த்தரை நம்பிடுங்கள் Kartharai Nambidungal - கர்த்தரை நம்பிடுங்கள் Reviewed by Christchoir on October 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.