Engal Dhevan Vallavarae - எங்கள் தேவன் வல்லவரே - Christking - Lyrics

    Engal Dhevan Vallavarae - எங்கள் தேவன் வல்லவரே


    Album : | Artist :

    எங்கள் தேவன் வல்லவரே
    இன்றும் என்றும் காப்பவரே

    வல்லவர் சர்வ வல்லவர்
    நல்லவர் என்றும் நல்லவர் அல்லேலூயா

    தீயின் நடுவே நடந்தாலும்
    எரிந்து போகமாட்டோம்
    கடலின் நடுவே நடந்தாலும்
    மூழ்கிப் போகமாட்டோம்

    சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
    சோர்ந்து போவதில்லை
    வேதனை வியாதி நெருக்கினாலும்
    வெற்றி சிலுவையுண்டு

    அலகை அனுதினம் தாக்கினாலும்
    ஆண்டவர் வார்த்தையுண்டு
    உலகம் நம்மை வெறுத்தாலும்
    உன்னதர் கரங்களுண்டு

    Engal Dhevan Vallavarae
    Indrum Endrum Kaapavarae
    Vallavar Sarvavallavar
    Nallavar Endrum Nallavar - Hallelujah

    1. Theeyin Naduvae Nadandhalum
    Erindhu Pogamattoem
    Kadalin Naduvae Nadandhalum
    Mozhkip Pogamaatoem

    2. Sodhanai Thunbam Soozhnthalum
    Sorndhu Povadhillai
    Vedhanai Viyadhi Nerukkinaalum
    Vetri Siluvaiyundu

    3. Alagai Anudhinam Thakkinaalum
    Aandavar Vaarthaiyundu
    Ulagam Nammai Veruthalum
    Unnadhar Karangalundu

    Engal Dhevan Vallavarae - எங்கள் தேவன் வல்லவரே Engal Dhevan Vallavarae - எங்கள் தேவன் வல்லவரே Reviewed by Christchoir on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.