Enn Aathmavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும் - Christking - Lyrics

    Enn Aathmavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும்


    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என் ஆத்துமாவும் சரீரமும்
    என் ஆண்டவர்க்கே சொந்தம்
    இனி வாழ்வது நானல்ல
    என்னில் இயேசு வாழ்கின்றார்

    இயேசு தேவா அர்ப்பணித்தேன்
    என்னையே நான் அர்ப்பணித்தேன்
    ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
    என் இதயம் வாசம் செய்யும்

    அப்பா உம் திருசித்தம் என்
    அன்றாட உணவையா
    நான் தப்பாமல் உம் பாதம்
    தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

    கர்த்தாவே உம் கரத்தில்
    நான் களிமண் போலானேன்
    உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
    என்னை எந்நாளும் நடத்திடும்

    Enn Aathmavum Sareeramum
    Enn Aandavarkkae Sontham
    Ini Vazhvadhu Naanalla
    Ennil Yesu Vazhgindraar
    
 Yesu Dheva Arpanithaen
    Ennaiyae Naan Arpanithaen
    Yetru Kollum Yeanthikollum
    Enn Idhayam Vaasam Seiyum

    1. Appaa Unn Thiruchitham Enn
    Andraada Unavaiyaa
    Naan Thappaamai Um Paadham
    Dhinam Eppodhum Amarnthirupaen

    2. Karthaavae Umm Karatthil
    Naan Kaliman Polaanaen
    Undhan Ishtampol Vanaindhidum
    Ennai Ennaalum Nadathidum

    Enn Aathmavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும் Enn Aathmavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும் Reviewed by Christchoir on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.