Enn Dheivam Yesu - என் தெய்வம் இயேசு - Christking - Lyrics

    Enn Dheivam Yesu - என் தெய்வம் இயேசு


    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என் தெய்வம் இயேசு
    என்னோடு பேசுவார்
    எனக்கு சந்தோஷமே
    அல்லேலூயா

    கனவின் வழியாய் பேசுவார்
    கலக்கம் நீங்கப் பேசுவார்
    காட்சி தந்து பேசுவார்
    சாட்சியாக நிறுத்துவார்

    வேதம் வழியாய் பேசுவார்
    விளக்கம் அனைத்தும் போதிப்பார்
    பாதம் அமர்ந்து தியானிப்பேன்
    பரலோகத்தைத் தரிசிப்பேன்

    Enn Dheivam Yesu
    Ennodu Pesuvaar
    Enakku Santhoshamae
    Hallelujah (4)

    1. Kanavin Vazhiyaai Pesuvaar
    Kalakkam Neenga Pesuvaar
    Kaatchi Thandhu Pesuvaar
    Saatchiyaaga Niruthuvaar

    2. Veadham Vazhiyaai Pesuvaar
    Vilakkam Anaitthum Bodhippaar
    Paadham Amarndhu Dhiyaanippaen
    Paralogatthai Dharisippaen

    Enn Dheivam Yesu - என் தெய்வம் இயேசு Enn Dheivam Yesu - என் தெய்வம் இயேசு Reviewed by Christchoir on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.