Yen Paavangal Yen Yesu - என் பாவங்கள் என் இயேசு - Christking - Lyrics

    Yen Paavangal Yen Yesu - என் பாவங்கள் என் இயேசு


    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என் பாவங்கள் என் இயேசு
    மன்னித்து விட்டார்
    தன் மகனாய் என் இயேசு
    ஏற்றுக் கொண்டார்

    இனி நான் பாவியல்ல
    பரிசுத்தமாகிவிட்டேன்
    நேசரின் பின் செல்லுவேன் நான்
    திரும்பி பார்க்க மாட்டேன் என்

    ஆழ்கடலில் எறிந்து விட்டார்
    காலாலே மிதித்து விட்டார்
    நினைவு கூர மாட்டார் என்
    நேசரைத் துதிக்கின்றேன் இனி

    கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
    மறுபடி பிறந்துவிட்டேன்
    பழையன கழிந்தனவே நான்
    புதிய படைப்பானேன்

    Yen Paavangal Yen Yesu Mannithu Vittar
    Than Maganaai (Magalaai)
    Yen Yesu Yetru Kondaar

    1. Yini Naan Paviyalla
    Parisuthamagivittaen
    Nesarin Pin Selu vaen Naan
    Thirumbi Paarka Mattaen - Yen

    2. Aazhkadalil Yerindhuvittaar
    Kalaalae Midhithu Vittaar
    Ninaivu Kooramaattaar Yen
    Nesarai Thudhikindraen - Yini

    3. Krishthuvukkul Vazhgindraen
    Marupadi Pirandhuvitaen
    Pazhaiyana Kazhindhanavae - Naan
    Pudhiya Padaippaanaen

    Yen Paavangal Yen Yesu - என் பாவங்கள் என் இயேசு Yen Paavangal Yen Yesu  - என் பாவங்கள் என் இயேசு Reviewed by Christchoir on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.