Indhiyaavai Arasaalum Yesuvae - இந்தியாவை அரசாளும் இயேசுவே - Christking - Lyrics

    Indhiyaavai Arasaalum Yesuvae - இந்தியாவை அரசாளும் இயேசுவே


    Indhiyaavai Arasaalum Yesuvae
    Neer Yentrendrum Veetriupeer
    Aalugaigal Agandru Poegum
    Vallamaigal Maaripoegum
    Neeroe Yentrendrem Veetriupeer -2

    1. Veerukonda Vaalibanae Yaezhunthu Vaa
    Veera Yesuvai Vaazhvil Thozhuthu Vaa
    Indhiyargal Avar Naamam Poetrum Thoeni
    Illangalil Ozhikkattum Athunam Pani

    2. Oli Padaitha Ulagamaika Yaezhunthu Vaa
    Uruthikonda Nenjudan Unarnthu Vaa
    Alaigalaal kalangi Nirkum Anbargal
    Nilaiyaana Yesu Vaazhvu Kaanbaargal Paava

    3. Paarathatthin Uyirthudippae Yaezhunthi Vaa
    Paarengum Paniseiy Paainthu Vaa
    Siluvai Koedi Desangalil Parakattum
    Paralogathai Paktthargal Nirappattum
    இந்தியாவை அரசாளும் இயேசுவே
    நீர் என்றென்றும் வீற்றிருப்பீர்
    ஆளுகைகள் அகன்று போகும்
    வல்லமைகள் மாறிப்போகும்
    நீரே என்றென்னும் வீற்றிருப்பீர் (2)

    1. வீறு கொண்ட வாலிபனே எழுந்துவா
    வீர இயேசுவை வாழ்வில் தொழுதுவா
    இந்தியர்கள் அவர் நாமம் போற்றும் தொனி
    இல்லங்களில் ஒலிக்கட்டும் அது நம் பணி

    2. ஒளி படைத்த உலகமைக்க எழுந்து வா
    உறுதிகொண்ட நெஞ்சுடன் உணர்ந்து வா
    அலைகளால் கலங்கி நிற்கும் அன்பர்கள்
    நிலையான இயேசு வாழ்வு காண்பார்கள் பாவ

    3. பாரதத்தின் உயிர்த்துடிப்பே எழுந்து வா
    பாரெங்கும் பணிசெய்ய பாய்ந்து வா
    சிலுவைக்கொடி தேசங்களில் பறக்கட்டும்
    பரலோகத்தை பக்தர்கள் நிரப்பட்டும்

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,I
    Indhiyaavai Arasaalum Yesuvae - இந்தியாவை அரசாளும் இயேசுவே Indhiyaavai Arasaalum Yesuvae - இந்தியாவை அரசாளும் இயேசுவே Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.