Ularndha Yelumbugal Uyir Pettru Yezha Vaendum - உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று - Christking - Lyrics

    Ularndha Yelumbugal Uyir Pettru Yezha Vaendum - உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று


    Ularndha Yelumbugal Uyir Pettru Yezha Vaendum
    Ondru Seamdhu Muzhu Manidhanaagal (Orae Sabaiyaaka Vaendum)
    Asaivaadum Asaivaadum
    Aaviyaana Dhevaa –Indha

    1. Narambugal Asaivaadum
    Umm Sindhai Undaagattum

    2. Sadhaigal Undaagattum
    Umm Vasanam Unavaagattum

    3. Tholinal Moodanumae
    Parisutthamaganumae

    4. Kaaloondri Nirkkanumae
    Kartharodu Nadakkanumae

    5. Senaiyaai Yezhumbanumae
    Dhesamengum Sellanumae
    உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று
    எழவேண்டும்
    ஒன்று சேர்ந்து முழு
    மனிதனாக (ஒரே சபையாக)
    வேண்டும்
    அசைவாடும் அசைவாடும்
    ஆவியான தேவா - இன்று

    1. நரம்புகள் உருவாகட்டும் - உம்
    சிந்தை உண்டாகட்டும் - அசை

    2. சதைகள் உண்டாகட்டும் - உம்
    வசனம் உணவாகட்டும்

    3. தோலினால் மூடணுமே
    பரிசுத்தமாகணுமே

    4. காலூன்றி நிற்கணுமே
    கர்த்தரோடு நடக்கணுமே

    5. சேனையாய் எழும்பணுமே
    தேசமெங்கும் செல்லணுமே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Ularndha Yelumbugal Uyir Pettru Yezha Vaendum - உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று Ularndha Yelumbugal Uyir Pettru Yezha Vaendum - உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.