Iraththam Jeyam Raththam Jeyam - இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

    Iraththam Jeyam Raththam Jeyam - இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்


    Iraththam Jeyam Raththam Jeyam
    Kalvaari Yesuvin Raththam Jeyam
    Kaarunya Dheavanin Raththam Jeyam

    • Yethiriyai Thuratthidum Raththam Jeyam
    Yennaalum Sugam Tharum Raththa Jeyam
    Adhigaaram Thandhidum Raththam Jeyam
    Adhiseyam Seidhidum Raththam Jeyam

    • Paavangal Pokkidum Raththam Jeyam
    Parisutthamaakkidum Raththam Jeyam
    Saabangal Neekkidum Raththam Jeyam
    Samaadhaanam Thandhidum Raththam Jeyam – Namakku

    • Vidudhalai Tharugindra Raththam Jeyam
    Vettri Mael Vettri Tharum Raththam Jeyam
    Belaveenam Neekidum Raththam Jeyam
    Belavaanai Maatridum Raththam Jeyam

    • Namakkaai Parindhu Peasum Raththam Jeyam
    Naaldhorum Padhukaakum Raththam Jeyam
    Needhimaanaakidum Raththam Jeyam
    Nitthiya Jeevan Tharum Raththam Jeyam

    • Pirivinai Neekidum Raththam Jeyam
    Pilavugal Pokkidum Raththam Jeyam
    Oppuravakkidum Raththam Jeyam
    Oru Manamaakidum Raththam Jeyam
    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
    காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

    1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
    எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
    அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
    அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்

    2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
    பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
    சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் - நமக்கு

    3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
    வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
    பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்

    4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
    நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
    நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
    நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்

    5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
    ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
    ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,I
    Iraththam Jeyam Raththam Jeyam - இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் Iraththam Jeyam Raththam Jeyam - இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.