Kattappatta Manidharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம்

    Kattappatta Manidharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம்


    Kattappatta Manidharellam
    Kattavizhkkappada Vaendum
    Kaayappatta manidherellaam
    Kalvaari Varavaendum
    Karthar Ummai Kaana Vaendum Dheva….Dheva

    • Yezhupudhel Thee Paravattumae
    Yengum Pattri Yeriyattumae

    • Ariyaamai Yirul Vilagi
    Adhisaya Dheavanai Kaanae Vaendum

    • Paavangal Saabangal
    Bharadha Dheasathil Maraiya Vaendum – Engal

    • Yimayam Mudhal Kumarivarai – Yen
    Yaesuvin Rattham Paayavaendum

    • Unmaiyaana Oozhiyargal
    Ulagam Yengum Sellavaendum

    • Sabaigalellaam Thooimaiyaagi
    Saatchi Vaazhvu Vaazha Vaendum
    கட்டப்பட்ட மனிதரெல்லாம்
    கட்டவிழ்க்கப்பட வேண்டும்
    காயப்பட்ட மனிதரெல்லாம்
    கல்வாரி வர வேண்டும்
    கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா... தேவா...

    1. எழுப்புதல் தீ பரவட்டுமே
    எங்கும் பற்றி எரியட்டுமே

    2. அறியாமை இருள் விலகி
    அதிசய தேவனை காண வேண்டும்

    3. பாவங்கள் சாபங்கள்
    பாரத தேசத்தில் மறைய வேண்டும் - எங்கள்

    4. இமயம் முதல் குமரி வரை - என்
    இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

    5. உண்மையான ஊழியர்கள்
    உலகம் எங்கும் செல்ல வேண்டும்

    6. சபைகளெல்லாம் தூய்மையாகி
    சாட்சி வாழ்வு வாழ வேண்டும்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kattappatta Manidharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம் Kattappatta Manidharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம் Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.