Kaangindra Dhevan Nam Dhevan - காண்கின்ற தேவன் நம் தேவன் - Christking - Lyrics

    Kaangindra Dhevan Nam Dhevan - காண்கின்ற தேவன் நம் தேவன்



    Kaangindra Dhevan Nam Dhevan
    Kaalamum Avarai Thudhithiduvoem
    Hallelujah - Hallelujah -(2)

    1. Thammai Thedum Unarvullavan
    Tharaniyil Evaranum Undoe
    Karthar Yesu Kaangindraar
    Karuthaai Avarai Thediduvoem

    2. Aaviyilae Norukkapattu
    Aandavar Vaarthaikku Nadungugira
    Anbu Idhayam Kaangindraar
    Anugiduvoem Naam Kanneerodu

    3. Uththama Idhayam Kondiruppoem
    Unnadha Vallamai Petriduvoem
    Kartharin Kangal Boomiyengum
    Karuthaai Nokki Parkindrana

    4. Andavar Varthikkup Bayanthu
    Avaradhu Kirupaikku Kaathirunthal
    Panja Kalathil Unavalikka
    Parivai Nammai Parkindrar

    காண்கின்ற தேவன் நம் தேவன்
    காலமும் அவரைத் துதித்திடுவோம்
    அல்லேலூயா - அல்லேலூயா - (2)

    1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
    தரணியில் எவரேனும் உண்டோ
    கர்த்தர் இயேசு காண்கின்றார்
    கருத்தா அவரைத் தேடிடுவோம்

    2. ஆவியிலே நொறுக்கப்பட்டு
    ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
    அன்பு இதயம் காண்கின்றார்
    அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kaangindra Dhevan Nam Dhevan - காண்கின்ற தேவன் நம் தேவன் Kaangindra Dhevan Nam Dhevan - காண்கின்ற தேவன் நம் தேவன் Reviewed by Christchoir on October 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.